20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
வசந்தா ஜெகதீசன்
பள்ளிப் பருவம்…
தொட்டுயர்ந்து துலங்குகிறோம்
துறைசார்ந்த மிளிருகிறோம்
எட்டி நிற்கும் ஏற்றமதை ஏற்றி வைத்த முதற் புள்ளி
கற்றுத் தந்த பாடங்களும்
காட்டி நின்ற வழிகளுமே
பெற்றுயர்ந்து பேறுகொள்ள
பெருமை சேர்த்து பெயர்பொறிக்க
முதற்புள்ளி இட்ட கோலம்
முழுநிலவாய் துலங்கும் நேரம்
படிப்படியாய் புள்ளியிட்டு
பள்ளிக்காலக் கோலமிட்டோம்
பசுமரத்தாணி போல
பதிந்திருக்கும் பள்ளிக்காலம்
பசுமையின் சோலைகளாய் பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்தோம் சீருடையில்
செதுகலிட்ட செம்மை வாழ்வில்
நட்புகள் வடமிழுக்கும்
நம்பிக்கை துடுப்பாகும் பட்டங்கள் பலவாகும் பசுமையில் நினைவு மூழ்கும்
அட்சயபாத்திரம் அனைவர்க்கும் பள்ளிக்காலம் ஆசான்கள் நன்றி செப்பும் அழியாத நினைவு நீளுமே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...