தாமரை இலையாய்…

வசந்தா ஜெகதீசன் தாமரைஇலையாய்.... உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு எதிர்பார்ப்பின் முனைப்பிலே...

Continue reading

வரட்டுப் பிடிவாதம்

ராணி சம்பந்தர்

வரட்டுப் பிடிவாதமதில்
உருட்டி உருட்டிப் பிரட்டி
திரண்டு திரண்டு சுரண்ட
அண்டை நாடுகள் தூண்டி
மாண்டு வீழ்ந்து போகுதே

முரண்டு முரண்டு பிடித்து
அருட்டி அருட்டிக் கடித்து
விழுங்கித் தன் வலையில்
சிக்க வைக்க உருண்டு
ஓடுதே

முக்கி முக்கி மொங்கும்
அமெரிக்கா கா காக்கா
என்னதான் வேண்டும்?

சொக்க வைக்கும் சனிக்
கிரகத்திற்கு அணுகுண்டு
எண்ணெய் போதுமா ?

கண்டும் காணாமல் தலை
ஆட்டும் பொம்மைகளின்
விதண்டாவாதம் பேசிப்
பேசி வைத்தியம் காணாது
பைத்தியம் ஆக்குவது
சாத்தியம் ஆகுமா ?

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading