வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன்

வாழ்க்கையின் மகத்துவம்-2061 ஜெயா நடேசன்
வயதிற்கு ஏற்றதொரு வளர்ச்சி வேண்டும்
வளர்ச்சிக்கு தேவையான உயரம் வேண்டும்
உடலிலே நல்ல நலம் வேண்டும்
உழைப்பிலே பெரும் முயற்சி வேண்டும்
உழைப்பே ஒருவரை முன்னேற்ற வைக்கும்
உழைப்பும் முயற்சியும் உயர வைருமை தேடி தரும்
வாழ்வில் படிப்பறிவு பட்டறிவு வளம் தரும்
வயதான காலத்தில் துணிவு வேண்டும்
மூலையில் முடங்கி விடாது எழும்பிட வேண்டும்
வாழ்க்கை வளம்பெற நல்ல பலம் வேண்டும்
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல் வாழ்வு வேண்டும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading