தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
வாழ்வில் கலையும் தொடரா நிலை
வாழ்வில் கலையும்
தொடரா நிலை
பண்பாட்டுப் பெ௫மை
பாங்குடன் மிளிர்௫ம்
பழமைக்குள் இனிமை
பலகதை சொல்லி௨ய௫ம்
கூடிய குடும்ப ௨றவுக்குள்
கூட்டுறவு கலைகளை வளர்கும்
வறுமையிலும் வாழ்க்கையை
வாழ்ந்து ரசித்தோம்
வாழவில்லை நாம் எப்போ
வாழ்வது போல் நடிக்கின்றோம்
இப்போ
வாழ்வில் கலையும்
தொடரா நிலை
பண்பாட்டுப் பெ௫மை
பாங்குடன் மிளிர்௫ம்
பழமைக்குள் இனிமை
பலகதை சொல்லி௨ய௫ம்
கூடிய குடும்ப ௨றவுக்குள்
கூட்டுறவு கலைகளை வளர்கும்
வறுமையிலும் வாழ்க்கையை
வாழ்ந்து ரசித்தோம்
வாழவில்லை நாம் எப்போ
வாழ்வது போல் நடிக்கின்றோம்
இப்போ
புதுமைக்குள் வீழ்ந்தோம்
பழமையை மறந்தோம்
தனிமை வாழ்வினை ரசித்தோம்
தள்ளியே ௨றவுகளைப் பிரித்தோம்
கலையோடு வாழ்ந்தோம் அன்று
கடனோடு வாழ்கின்றோம் இன்று
வில்லுப் பாட்டு, அன்று
வீடியோ ஆனது இன்று
மானாட்டம் மயிலாட்டம்
கோலாட்டம் அன்று
அரை குறை ஆடையாய்
டிஸ்கோ ஆனது இன்று
கிட்டிப் பொல்லும் கிளித்தட்டும்
அன்று
காணாமல் போனது இன்று
கிறிகட்டும் கால்பந்தாட்டமும்
களம் இறங்கியது
சிலம்பாட்டம் தலையணை அடித்தழும்
ஓடியே மறைந்தது
கராத்தே குத்துச் குதித்து
வந்தது இன்று
அந்நியமோகம் நவீனத்தின்
ஆதிக்கம்
கலைநயம் கொண்ட அழகிய
ஆரோக்கிய வாழ்வை
ஆதாரனை செய்கின்றோம்
கிணற்றை மூடிவிட்டு
கிடைக்கும் போர்த்தல் தண்ணீீர்
போல வரமான வாழ்வியல்
கலைகள் தொடராத நிலைதே
நாகரீகப் பரிமாண வளர்ச்சி
இதனாலே தூரமானது எம் கலை
நிகழ்ச்சி
கூனிக்குனிந்து அடித்த
மேளதாளம்
கூடி கூட்டாய் நாவிசைபோட்ட
குரவை எங்கே தேடுகின்றேன்
