விடுமுறை. 720.

நான்கு வார விடுமுறை
நல்லாத்தான் போகுது
நான்கு நாள் அதுவும்
நல்வேலையாய் முடியுது

ஓடிஆடி முறிந்தும்
போனேன் புள்ள
ஓடும் சக்கரடாட்டம்
இருக்கிறேன் பிள்ளே

உணவு பஞ்சமில்லை எனக்கு
உண்ணவும்முடியல்லை
எனக்கு

தண்ணீரைமுண்டியே
வண்டி வந்திடும்புள்ளே
எந்த தண்ணீ எண்டு
கேட்டா வந்துசொல்லுவேன் பதில் புள்ளே

செல்வி நித்தியானந்தன்நான்கு வார விடுமுறை
நல்லாத்தான் போகுது
நான்கு நாள் அதுவும்
நல்வேலையாய் முடியுது

ஓடிஆடி முறிந்தும்
போனேன் புள்ள
ஓடும் சக்கரடாட்டம்
இருக்கிறேன் பிள்ளே

உணவு பஞ்சமில்லை எனக்கு
உண்ணவும்முடியல்லை
எனக்கு

தண்ணீரைமுண்டியே
வண்டி வந்திடும்புள்ளே
எந்த தண்ணீ எண்டு
கேட்டா வந்துசொல்லுவேன் பதில் புள்ளே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading