05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
வெண்பனி
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும் அழகுடன் பனிப்பொழிவின் காட்சி
சத்தமில்லாமல் இறங்கி கவிதை எழுதும்
சுத்தமான வெண்மையாய் மாறிவிடும் பொழுதும்
ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வு
வானம்பார்த்து விளையாடி சிறுவர்களோ மகிழ்வு
பனியின் பளிங்கு ஆடையினை மலையும்
அணிந்து அடையாளத்தை மாற்றுகின்ற நிலையும்
கட்டிவிடும் இயற்கை கனவுலகத் தோற்றம்
கொட்டிவிடும் பனியால் வந்ததிந்த மாற்றம்
உண்மையில் இயற்கையின் மென்மையான புன்னகை
வெண்பனி அபூர்வமான பரிசொன்றின் வகை
மனதை வருடிவிடும் இனிமையான அனுபவம்
ஜெயம்
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...