31 Aug வியாழன் கவிதைகள் Vajeetha Mohamed August 31, 2023 By Nada Mohan 0 comments ௨றவுகள் யா௫மில்லை என்று யா௫மில்லை யாம்விட்டெறிந்து போனாலும் விழக்கிட முடியாது... Continue reading
31 Aug சந்தம் சிந்தும் கவிதை Vajeetha Mohamed August 31, 2023 By Nada Mohan 0 comments விடுமுறை களிப்பு ஊ௫க்குப் போயி௫ந்தேன் ௨றவுகளோடு கழித்தி௫ந்தேன் தீராத மகிழ்வினாலே நெஞ்சமது திகட்டாமல் குதித்தி௫க்க தேனாக அயலும்... Continue reading
31 Aug சந்தம் சிந்தும் கவிதை ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து August 31, 2023 By Nada Mohan 0 comments 05.09.23 கவி இலக்கம்- 113 விடுமுறை களிப்பு விடுமுறை பலமுறை வந்திடினும் இம்முறை மனதுக்கு களிப்போடு விருந்தானது தாய் மண்ணில் திரும்ப... Continue reading
31 Aug சந்தம் சிந்தும் கவிதை Selvi Nithianandan August 31, 2023 By Nada Mohan 0 comments விடுமுறைக் களிப்பு விடுமுறை களிப்பும் விந்தையாய் வியப்பாய் விபரீதமாய் விரைவாய் கழிந்த நாளாகும் ஆறுமாதங்கள் எப்படி விடைபெற்ற கேள்வி ஆஸ்பத்திரி வைத்தியர் இப்படியே... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் நிந்துசா திலீப்குமார். August 31, 2023 By Nada Mohan 0 comments என்று தீரும் ************ காலத்தில் நிலை மாறாத காயங்கள் பதிந்துள்ளதே எம் நெஞ்சில் விதியின் விளையாட்டா என் தேடினால்... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் நிலைக்சனா திலீப்குமார். August 31, 2023 By Nada Mohan 0 comments என்று தீரும் காணாமல் போனதால் நீங்கள் தேடப்படும் உறவுகளாக உள்ளீர்கள் மனதில் என்றும் அழியாத நினைவுகளை... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் நேவிஸ் பிலிப் August 31, 2023 By Nada Mohan 0 comments கவி இல(112) 31/08/23 மை என்ற ஓரெழுத்து****** பொறாமையில் எழுவது தீமை தீமையால் விளைவது பகைமை பகைமையில்... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் கவிஞர்-விண்ணவன். August 31, 2023 By Nada Mohan 0 comments பூமி, ***~~***~~***~~***~~*** உன் கைகள் அவை பொன்கள், உன்னில்லில்லை பொய்கள், உனக்கில்லையே எல்லை நீயே, எங்கள் அன்னை, உனக்கில்லை கோபம் நீ இல்லையேல் நாங்கள் பாவம், உன்னில் நாங்கள், உன் பிள்ளைகள் ஆவோம், எங்களுக்காய் வாழ்பவள் நீ, உன்... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் நகுலா சிவநாதன் August 31, 2023 By Nada Mohan 0 comments நல்லூர் கந்தா! பற்றுக் கொண்ட கந்தனவன் பாரின் எமையே காத்தவனே! கற்றுக் கொண்ட காலத்திலே கனிவாய்... Continue reading
31 Aug வியாழன் கவிதைகள் ஜெபா ஸ்ரீதெய்வீகன் August 31, 2023 By Nada Mohan 0 comments 🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-15 31-08-2023 இதுவும் கடந்து போகும்… கலங்கிய நீரும் குழம்பிய... Continue reading