11
Jan
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.01.24
ஆக்கம் 131
பொங்கலோ பொங்கல்
தாயக அன்றைய நினைவுடன்
தரணியில் பவனி வரும்
தமிழர் இல்லமெல்லாம்
துயரந் தீரப் பொங்கிப்
பங்கிடும்...
கவி அரும்பு 185
புது வருட பிறப்பு
பழைய வருடம் போனதே
புதிய வருடம் வந்ததே
அதை மகழும் வந்ததே
பனியும் கொட்டியதே
மக்கள் மகிழ்ச்சியாக வாழவே
இயற்கை அழிவுகள் வேண்டாமே
புதிய ஆண்டே
என் கனவுகளை நினைவாக்குவேனே
நன்றி 😊அபிராமி 😊