Vajeetha Mohamed

பெண்மையின் பெ௫மை பூட்டிய க௫வறைக்குள் பூவையரின் பெ௫மையுண்டு வாட்டிவதைக்கும் ஆண்களுக்கு வாள்கொண்டு வீசத்தெரிந்தும் பொறுமை சேர்கும் பெ௫மையுண்டு பெண்ணே...

Continue reading

விடியாத இரவொன்று…………

புலராத பொழுதொன்றின் புலம்பல்களின். திரள்வுகளை நிரப்பி நிறைத்து மௌனிக்கிறது அழியாத. கோலங்களாய் அலங்கரித்து ஓடும். பொழுது தனை கையகப்படுத்தாது கனவுக்காலங்களின்....

Continue reading

விடியாத இரவொன்று..

வியாழன் கவி 1947.. விடியாத இரவொன்று… விடியாத இரவொன்று இங்கில்லை என்றே நம்பிக்கை கொண்டு நகரும் வாழ்வியலில் மடியாத துயரில்ல மாதவமே செய்தவராய் யாசகமே...

Continue reading

விடியாத இரவொன்று

விட்டில் பூச்சிகளாய் விளையாடித் திரிந்தது வானிலே சிறகடித்து பறந்து. திரிந்தது எண்ணப் பறவைகளாய் எதிலுமே பயமின்றி வலம் வந்தது கன்னிப் பருவத்திலே கனவுகளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24 கவி இலக்கம்-307 விடியாத இரவொன்று அடியாத மாடு படியாதென்றும் முடிவிலா அரசியல் மாறாதென்றும் துடிதுடித்து மரணிக்கும் மாந்தர் கூழும் கஞ்சியும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெண்மையைப் போற்றுவோம் <<<<<<<<<<<<<<<<<<< பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள் தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள் தாகத்தைத் தீர்ப்பவள்...

Continue reading