30
Apr
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
30
Apr
நேற்று இன்று நாளை ( !)
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க...
30
Apr
தொழிலாளர் கவிதை 798 (2)
ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)
வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.10.2023
கவி இலக்கம்-236
குழலோசை
———————
மாயக் கண்ணன் கையில் குழலோசை
காதில் வந்து முழங்குது தேன் ஓசை
மூங்கில் மரத்து கிளை துண்டு வெட்டோசை
துளைகள் ஒன்பதில் பரவலான ஓசை
நாதஸ்வர வித்துவானின் நல் காரியங்கள் ஓசை
நாலு பேர் கேட்க மயங்கிய ஓசை
கானகத்து பறவைகளின் கீச்சிடும் மயிலின் ஆட்டமும் தனி ஓசை
தென்னங் கீற்றின் உரைசல் சத்த ஓசை
தென்றல் காற்றின் கடலும் காதல் ஓசை
பெண்களின் சதங்கை ஒலி துள்ளல் ஓசை
வளையல் கிலு கிலுப்பில் காதலின் அடி ஓசை
பாட்டும் பதமும் கலந்த பண்ணிசை ஓசை
காதில் விழுந்து பலதாக ஓசைகள் ஒலிக்கின்றனவே
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...