இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”

நேவிஸ் பிலிப் கவி இல (620)

உடலுடன் மனதை ஒருங்கிணைத்து
தியானத்தில் அமர்ந்து அமைதியுடன்
எண்ண ஓட்டத்தை அடக்கி சலனமின்றி
அறிவுத் தெளிவுடன் தளர்ச்சியின்றி

உறுப்புக்களைத் திடப்படுத்தி
நலிந்த உடல் நலமேயாக
மெலிந்த உடல் திண்மை பெற
ஆரோக்கிய வாழ்வுக்கு
வலுவூட்டும் அற்புத மருந்தாம்

எலும்பும் தசையும் வலுவாகும்
ஏராள பயன்கள் நம் வசமாகும்
நாளும்கற்போம் யோகா கலை அது
ஈந்திடும் நலனுக்கு ஏது விலை

பயிற்சி ஆசனங்கள் பற்பலவாய்
பாமுகத்தில் கூடி உற்சாகமாய்
ஒன்றாய் சேரந்து கற்கின்றோம்
ஆசானுடன் இணையோரையும்
நன்றியோடு வாழ்த்துகின்றோம்.
நன்றி நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading