“சுமை”

சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
“சுமை”
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!

தந்தைக்கு குடும்ப சுமை
தனிமையில்
வலிமை சுமை

அன்னைக்கு இடுப்பில்
ஒரு குழந்தை
கருவறையில் மறு குழந்தை

தோழில் கைபையின் சுமை
இடுப்பில் மறு குழந்தையின் சுகம்

மாணவ பருவத்தில்
சுமக்கும் புத்தக பை
காலம் கடந்த கல்வியின் பட்டம்

பூமிக்கு மனிதன் சுமை
மாந்தருக்கு மனதில் சுமை

தனிமையை
விலக்கிடு
இனிமையை வளர்த்திடு!

நன்றி
வணக்கம் 🙏

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading