பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Vajeetha Mohamed

அழகு

சுற்றும் பூமிக்குள்
சுழலும் இயற்கை
அழகு

வசந்த வாழ்வுக்குள்
வரைந்த வாழ்வியல்
அழகு

பச்சை விரிப்போடு வயல்
பக்கம் இ௫புறமும் அயல்

ஆலமர விழுதின் ஊஞ்சல்
ஆற்றங்கரை வி௫ந்தோம்பல்

குடும்பமாய் கூடும் திடல்
குதுகளம் காணும் என்கிராமத்தின்

௨றவுகளின் ௨ரிமை ௨ரசலின்
அழகு

வாழ்வியல் திசையறிய
வளம்படுத்திய என்பெற்றோரின்
முன்மாதிரி என்றுமே எனக்கழகு

இவ்வுலக வாழ்க்கையிலே
இறைமறை நேர்வழிநடக்கையிலே

எமக்கு நாமே கடிவாளம் போட்டு
எம்மனதை கட்டுப்படுத்த திரையிட்டு

மார்கவழி நடத்தல் பெ௫ம் அழகு
மாநபி முஹம்மதின் வாழ்வியல்
நடைமுறை பேரழகு

மற்றவர் மனம் நோகச்சொல்லும்
எம்மைப்போல் மதிக்கி்ற பண்பும்
மனிதம் நிறைவாழும் அழகு

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading