20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
மனமே மனதை அடக்கட்டும்
கெங்கா ஸ்ரான்லி
நடுக்கடலில் படகு ஆடும்போது
ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி
குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா
மனம் எனும் தோணி அங்கும்
மயங்கி நிற்கையில் ஊசலாடும்
எண்ணக் கோர்வை எதிர்த்தாட
வண்ணம். செய்யலாம் மாயை
மனம் ஒரு குரங்காம்
பாடினான் கவிஞன் அன்று
ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம்
நிற்குமா நிலையாக கேள்விக் குறியே
என்ன செய்தாலும் மனித மனம்
அலைபாயுமே தவிர ஒருநாளும்
அடங்கி விடாது கண்கூடு
ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு
மனத்தை அடக்க மனத்தால்
தான் முடியுமே தவிர
வேறு ஒன்றாலும் முடியாது
எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...