முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அன்பே இறைவன்

சிவதர்சனி இரா

தினக்கவி 2017!

அன்பே இறைவன்..

அன்பு வேண்டி அலையும் மனம்
இன்பம் காண்பது இல்லை தினம்
ஆன்மா லயிக்கும் கணமே நிதம்
இல்லை என்றிடாது கொடு நித்தம்

இறைக்கு நிகர் அன்பு தானே
இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே
பேதமை காட்டாது விழி நீர் விலக்கி
பெருமை கொள்வது மானிடமாமே

ஆலய வழிபாடும் தேவை இல்லை
அல்லும் பகலும் தொழ தேவை ஏது
இல்லை என்றே வரும் போது
இருப்பில் துளியை ஈதல் பெரிதே

பசி போக்கி புன்னகை விரிக்க
பக்குவம் கொண்ட மனம் உண்டே
பண்பே மனிதம் இதுவாம் பாரும்
பாரில் பெருமை உண்டே நாளும்
சிவதர்சனி இராகவன்
29/8/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading