18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
வியன்னாவின் அழகினிலே
நகுலா சிவநாதன்
வியன்னாவின் அழகினிலே
வியன்னாவின் அழகினிலே
வியந்து பாா்த்த அழகன்றாே!
உயர்ந்த தனிக் கட்டிடங்கள்
உச்சிவரை உயர்ந்ததங்கே!
கட்டி வைத்த சிற்பங்களும்
கதை சாெல்லும் வண்ணமும்
எட்டி நின்று பார்த்தாலும்
எண்ண அலைையத் துாண்டிதிங்கு
காெட்டி வைத்த காேலவழகு
காெடுக்கும் இன்பம் பலவன்றாே
நட்டு வைத்த தாேட்டங்கள்
நாலாபுறமும் கவருதிங்கே!
அரண்மனையின் அழகுவண்ணம்
ஆற்றல் மிகு ஓவியமும்
ஐராேப்பிய ராணியையே
அவனியிலே காட்டுதிங்கே!
பழமை மிகு காட்சியிங்கு
பலவண்ண முனைகளிலும்
பண்புடனே இந்நாட்டை
பலவழிகளில் காக்குதிங்கே!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...