மாறிட்ட வேலையில்

Selvi Nithianandan மாறிட்ட வேலையில்

மாறிட்ட வேலையில்

மாறிய வேலையில்
மனமும் கடினமாய்
மாற்றம் கண்டிட
மெளனமாய் நானும்

புதியதும் அறியாத தெரியாத முகம்ங்கள்
பழைய நண்பியும்
ஒருவரின் அறிமுகம்

இருபத்தொரு ஆண்டுகள்
ஒரே வேலைத்தளம்
இனிகாலத்தை கழிப்பதா
முற்றாக. நிற்பாட்டவா?

முன்னுக்கு பின்னாக
முரண்படுகுது அகமும்
முடியும்வரை செய்வதா
முள்ளாய் குத்துதே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading