30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
ஷர்ளா தரன்
விருப்பத்தலைப்பு
என்னவழுக்கு வாழ்த்து
எல்லோர் முன்னிலையிலும்
தன்னலம் இன்றி வாழும்
என் துனையானவழுக்கு
கன்னி உனை கண்டு
காதல் வயம் கொண்டு
எண்ணிய வாழ்க்கை வாழ
என் மனம் நிறைத்தவளே
தண்னி கூட அருந்தாது
தயவானவள் வேண்டும் என்று
எண்ணி எண்ணி உருகி
ஏற்கை கொண்டவன் நான்
எண்ணம் பெரிது ஏதும்இன்றி
என் காதலை ஏற்று
தன்னம் தனியே வந்தவளே
என்கரம் பிடித்து
எனக்காக இரண்டு பெத்து
இயல்பான வாழ்க்கை கொண்டு
இல்லறம் சிறப்பிப்பவளே
கன்னி உன் காதலால்
கடிகாரமும் தோற்றது என்னிடம்
எண்ணி உருக நேரம் இல்லை எனினும்
எண்ணம் முழுக்க என்னவள் தான்
கள்ளி உன் கருவளையம்
சுண்டி இழுத்தது என் பருவம்
பிறப்பொன்று வந்ததால்
பிரியமானவளே உனை சந்தித்தேன்
உன் பிறப்பு கண்டு
உருண்டோடியது காலம்
என்னவளே உனக்கு
என் பிறந்த நாள் வாழத்து
ஷர்ளா தரன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...