மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

உயிர்க் கொடை
தன்னகை கொடுத்து
தரணி காத்த
தழிழன் அவனே

மண்னைக் காக்க
மரணித்த மாவீர
மறவனும் அவனே

கண்னைப் போல
மக்களைக் காக்த
மன்னவனும் அவனே

விண்ணிலும் தரையிலும்
வேங்கையாய் நின்று
வீறுநடை போட்டு
வென்றவனும் அவனே

கடலில் சமர்கண்டு
காவல் செய்த
கண்ணியவானும் அவனே

எழுவோம் எழுவோம்
இணைவோம் என்றும்
தியாகத்தை வணங்குவோம்
தீபத்தை ஏற்றுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading