முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

இதெல்லாம் இப்ப எங்கே 692

Selvi Nithianandan

இதெல்லாம் இப்ப எங்கே

மானிடம் மாறிப்போச்சு
மாக்களாய் ஆகிப்போச்சு
மனமும் இறுகியாச்சு
மல்லுக்கட்டும் வழியாச்சு

.நாடுகளிடை போராச்சு
நவீனனமும் முடிவாச்சு
நீயாநானா போட்டியாச்சு
நீதிஎங்கே தேடலாச்சு

மனித உரிமை தேடலாச்சு
மனுக்கல் மூடியாச்சு
மக்களும் பசியால் வாடலாச்சு
மணியும் பலமாய்
சுருட்டியுமாச்சு

தேடியும் உரிமை பறிபோச்சா
நாடியே ஓடியே
நற்செயலாய் நன்மைசெய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading