முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

போனும் போராட்டமும்

க.குமரன்

வியாழன் கவி
போனும் போராட்டமும்

சினிங்கிடும் போனை
கீறீ பேசி
அடுத்தவர் செய்தி
பார்த்து
அதற்கு ஒரு
பதில் போட்டு
வந்த கானோலியில்
மூழ்கி!
கழிந்த மணிகளை
காலம் காட்ட
உயிர் பெற
மின் ஊட்டி
ஓய்தலிலே கை
தேடும்
மௌனத்தை வளர்த்து
மனிதத்தை தொலைத்தாலும
இது இன்றி
வாழ்வேது !
போராட்டமா ??..

புன்னகைத்து
பொத்திக்
கொள்வேன்
என் பொக்கிஷத்தை !😁

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading