முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

தைப்பொங்கல்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 41
தலைப்பு = தைப்பொங்கல்

புதிய ஆண்டே ஒரு
கலகலப்பு
அதில் தைப்பொங்கல் என்பது
பெரும் பரபரப்பு

தை பிறந்தால் வழி
பிறக்கும்
தைப்பொங்கல் என்றால் பொங்கல்
இருக்கும்

முதல் நாள் வீடு
சுத்தப்படுத்தும் ஆரவாரம்

அடுத்த நாள் சூரிய
கதிர் எட்டிப் பார்க்க
குடும்பத்தார் கூடி பொங்கல் பொங்குகின்றோம்

ஒளியை தரும் சூரியனுக்கு ஒரு பொங்கல்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading