மொழியும் கவியும்

Abirami manivannan

கவி அரும்பு 222
மொழியும் கவியும்
என் மொழி
தமிழ் மொழி
அழகான மொழி
பழமையான மொழி
பாமுகத்தில் வியாழன் கவி
தமிழில் என் கவி
பாமுகத்தில் என் மொழி
வாசிப்பும் உரையுமாய்
வாழ்க தமிழ்
வளர்க கவி
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading