மொழியும் கவியும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
மொழியும் கவியும்

மொழி நம் அடையாளத்தின் வித்து
கவியதனை உலகெங்கும்
கொண்டு சொல்லும் சொத்து
ஒவ்வொரு வருகையும்
தாய்மைக்கு அமுதம்
அம்மா என்ற அழைப்பு மொழி
பெண்மைக்கு பேர் அமுதம்

மொழியும் கவியும்
நாணயத்தின் பக்கம்
மொழி கொண்டு பரிமாறும் உணர்வு
அடுத்த தலை முறைக்கு பாடம்
மொழியும் கவியும் உயரட்டும்
தாய் மொழி மாதமதில்!!

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading