முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

மாற்றம்

ஜெயம் தங்கராஜா

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களோ ஏராளம்
தொன்றுதொட்டு மாறிவரும் வாழுக்கின்ற பூலோகம்
அந்தக்காலம் இருந்ததுபோல் இன்றில்லை காட்சி
இந்தக்கால கோலங்களோ புதுமைகளின் மாட்சி

பழையதை கழித்திட வந்ததே மாற்று
நுழைந்தது புதியவை நுட்பங்களை சேர்த்து
தேடிய மானிடம் கண்டதே ஏற்றம்
கூடிய அறிவினால் அண்டமே மாற்றம்

வருங்காலம் இன்னும் பலதை உள்வாங்கும்
பெரும்பாலும் விஞ்ஞானம் வான்வரை ஓங்கும்
வேற்றுக் கிரகத்திலும் வாழுக்கின்ற தன்மை
பார்த்துவிடு ஒருநாள் நிகழுமது உண்மை

இயந்திர மனிதர்கள் செய்திடுவார் வேலை
நிஜமது உண்மையில் நடந்திடும் நாளை
கண்டுபிடிப்புகளால் நிறைந்து வழிந்திடாதோ மண்ணகம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading