27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
நினைவுகள் கனக்கின்றன
நகுலா சிவநாதன்
நினைவுகள் கனக்கின்றன
நினைவுகள் கனக்கின்றன
கனவுகள் கருத்தரிக்கின்றன
துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன
வார்த்தை வர மறுக்கின்றன!
தாய்த்தேசம் அழுகிறது
தானீன்ற மகவு கல்லறையில் தவிக்கிறது
சொல்ல வந்த வார்த்தைகள்
சுடுகாட்டில் செல்லரித்த ரணமாகிறது
உணர்வுகள் மௌனிக்கின்றன
உள்ளங்கள் கண்ணீரை உகுக்கிறது
செங்கண் குருதி செந்நிலமாகிறது
எங்கள் வீரரே எழுந்து வாருங்கள்
கார்த்திகை 27 காசினியில் ஒளியேற்றம்
பூத்திருக்கும் கார்த்திகையும் புனிதம் பேணும்
காந்தள் மலரெடுத்து காணிக்கை ஆக்குகின்றோம்
போற்றும் வீரம் பொழுதுகளை நிரப்பட்டும்
நகுலா சிவநாதன் 1831
25
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு...
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே
கார்த்திகை...
23
Nov
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212
" புன்னகை"
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் ...
23
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித்...