வரமாகும் வாய்ப்புகள்

இல 79
வரமாகும் வாய்ப்புகள்

வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்

நினைவுகளில் நிறைந்த கனவுகள் நிஜமாகும் நேரம்

விதையாக இருந்தவை மரமாக மாறினால் இதுவே வாய்ப்பு

எதிரில் பூக்கும் பூக்கள் போல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படும்

வாழ்வில் வெற்றி தரும் இனிய வாய்ப்பு இன்பமாகக் கிடைக்கும்
நன்றி வணக்கம்

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading