08
Apr
ராணி சம்பந்தர்
தேசம் முழுதும் பழுதாக
வேஷம் காட்டி முழுதாகக்
கோஷம் போடும் நாசதாரி
வல்லரசு எனும் பெயரிலே
கொல்லரசாய்...
08
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர...
08
Apr
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே...
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே வந்தார்
தருணமிது இறப்பினில் வீழ்கிறார்…
அறிவியல் நுட்பம் ஆய்ந்தறிந்தே
அளவற்ற படைப்புகள் ஆக்கிடுதே
மீதமுள்ள கழிவுகளால் மண்ணில்
மிதமாய் நச்சும் கலக்குதே பாரீர்..
பற்பல பெயர்களில் உருக்கொள்ளும்
பாதியில் வாழ்வை பறித்து செல்லும்
பணமெல்லாம் மருந்துக்கு செலவாகும்
பரிதாபம் மாசற்ற உலகே வேண்டுவதாகும்..
எத்தனை கோடியில் புரண்டாலும்
அத்தனையும் ஈடாமோ நோயின்மைக்கு
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகாம்
நேசத்தோடு தூய்மையை பேணுவோம்..
சிவதர்சனி இரா
9/4/2026
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...