17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
நன்றி 106
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே நிற்கின்றேன்
எல்லை அற்று உதவுவோர்க்கு இதோ
முல்லை மலராய் எந்தன் நன்றி
தளர்ந்த போதென்னை தாங்கிய கரமே
அளர்ந்த அன்பால் ஆதரவு தந்தே
உள்ளம் நெகிழ்ந்த உயிராய் மதித்தே
வெள்ளம் போல வரிகள் நன்றியே
போற்றி வளர்த்த பெற்றோருக்கு நன்றி
வெற்றி சூடிய வள்ளலுக்கு நன்றியே
சுற்றி சூழ்ந்த உறவுகளுக்கு நன்றி
பற்றுக் காட்டிய நண்பர்களே நன்றி
என்முகம் தழைக்க உதவும் வானோலி
பாமுகம் எனும் முதல் ஒலியே
தமிழை வளர்க்க தரமான உணர்வு
நிழலாய் தந்து நிமிர்த்தயவர்க்கு நன்றி
Author: Jeba Sri
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...