30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
நட்பென்றாலே 94
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30-07-2026
நட்பென்றாலே நலனில் நம்பிக்கை நயந்திடும்
நிற்பதெல்லாம் நிழலாய் நின்று நிம்மதியாக்கும்
வார்த்தையில் வடிக்கா விழிகளின் மொழி
பார்க்கையில் புரியா பரவச தெளிவு
உதிர உறவல்ல உணர்வின் உறவு
இதய மொழியிது இணைப்பின் பிறப்பு
காலச்சக்கரம் கண் எதிரே நகர்ந்தாலும்
காலம் கடந்தாலும் கலையாத கனவு
துயரம் துடைத்து வைரமாய் மிளிரும்
உயரம் உணரா உறவாய் வளரும்
அள்ளி அன்பைப் பொழியும் அருவி
பள்ளிப் படிப்பிலிருந்தே தொடரும் நட்பிதுவே
Author: Jeba Sri
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...