12
Aug
வியாழன் கவி-2371
மூக்குத்தி..!!
எடுப்பான மூக்கின் மேல்
துடுக்காய் அமர்ந்த மின்னி
தடுப்பாள் நாவூறு தன்னை
நெடு நாள் உறவைச்...
12
Aug
பா முக உறவுகளின் சங்கமம்
செல்வி நித்தியானந்தன்
பா முக உறவுகளின் சங்கமம்
பாமுக உறவுகளின்
பலம்
பார்த்தும் கேட்டதுமே
நலம்
பரவசமாய் ஆனது
மனம்
பல்இனம்...
12
Aug
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது
பாமுக விடுப்பு...
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது
பாமுக விடுப்பு நாட்களாக கிடைத்தது
கேவலார் திருப்பதி திருநாளும் நடந்தது
இன மத பேதமின்றி மக்களும் ஒன்று கூடியது
மக்களின் கோவில் தரிசனமும் பெருகியது
மக்கள் உறவாடி உண்டு சந்திப்பும் இருந்தது
வீதிகள் தோறும் கடைகள் நெருக்கம் அதிகமானது
உணவுக் கடைகள் உண்ண நிறைவாக இருந்தத
பாமுக உறவுகள் சந்திப்பு இடமாக அமைந்தது
அன்புள்ளம் கொண்ட இதயங்கள் சந்திப்பானது
இளையோர் பெரியோராக பங்கு கொண்டதும்
இணைந்து பகிர்ந்துண்டதும் பசி தீர்த்ததும்
ஒன்று கூடி உறவுகளாக சிரித்து மகிழ்ந்ததும்
அன்றைய தினம் மறக்க முடியாத நாளாக அமைந்ததே
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...