12
Aug
நகுலா சிவநாதன்
சூரிய கிரகணம்
மஞ்சள் வெயிலின் மகிமைக்குள்
மனதை பறிக்கும் காட்சியாய் சூரியன்
வானம் விரித்த திரையில்...
12
Aug
செவிலியர் திலகம்…
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026
செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில்...
12
Aug
மூக்குத்தி..
வியாழன் கவி-2371
மூக்குத்தி..!!
எடுப்பான மூக்கின் மேல்
துடுக்காய் அமர்ந்த மின்னி
தடுப்பாள் நாவூறு தன்னை
நெடு நாள் உறவைச்...
சூரிய கிரகணம்
நகுலா சிவநாதன்
சூரிய கிரகணம்
மஞ்சள் வெயிலின் மகிமைக்குள்
மனதை பறிக்கும் காட்சியாய் சூரியன்
வானம் விரித்த திரையில் வண்ண
வியப்பை பார்த்த ஒளிக் காட்சி
27 ஆண்டின் பின் அவதாரம் கிரகணம்
புவிக்கும் சூரியனுக்கும் நடுவே நிலவு
தாண்டவமாடி மறைக்கும் சரித்தம்
கிரகணம் எனும் தருணமதுவே!
ஒளியின் அரசனாய் சூரியன்
நிலவின் அதிபதி சந்திரன்
இருவரும் சந்திக்கும் வேளையில்
இங்கிதமாய் வானத்தின் அதிசயம் கிரகணம் மெனும் சிறுஇருள்
சிலநொடி இருள் சூழ்ந்து
சிறுவியப்பு உலகில் தோன்றிட
இயற்கையின் விந்தைத் தாண்டவம்
இதயத்துள் மறவாத ஓவியமாய்!
நகுலா சிவநாதன் 1867
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...