இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

“இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு”

நேவிஸ் பிலிப்கவி இல(65)

விழலுக்கிறைத்த நீராக
அ்ள்ளி இறைத்த பணம்
களைகள் வளர்வதற்கே
என்பதாய் ஆகிடுமே

கட்டிடங்கள் சிதறிடவும்
மானிடம் பதறிடவும்
வாரி வாரி இறைக்கின்றர்ர்
கருணையும் காய்கிறதே

தோள் வலிக்க உழைத்த
பணத்தின் அருமை புரியவில்லை
குணம் கெட்ட மனிதருக்கு
மாய உலகில் வாழ்கின்றார்
மயக்கம் கொண்டே அலைகிறார

மாற்றங்கள் வந்து விட்டால்
ஏமாற்றங்கள் தவிர்த்திடலாம்
விழத்தெழுங்கள்
புத்துலகு படைத்திடவே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading