அறிவுக் கண் திறந்த தியாகிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(667) அன்பெனும் ஒளியாகி ஆர்வத்தீயை அகத்தில்மூட்டி இருள் நீக்கும்ஒளியென இயலாக் கனவினையும் நனவாக்கி வாழ்வில் மதிப்பை வளமாய்...

Continue reading

மறக்கவா மறைக்கவா

செல்வி நித்தியானந்தன்
மறக்கவா மறைக்கவா (782) 08.10.2026

பிறப்பு இருந்தால்
இறப்பு உண்டு
பிறந்த பலனை
அனுபவிப்பது கடமை

நோயென்ற தாக்கம்
வந்தாலே போதும்
நோவும் தானாக
வந்துதான சேரும்

சந்தோசம் மறந்து
துக்கமே வரும்
சங்கடமாய் அகமும்
சலனமும் சேரும்

யாருக்கு சொல்வது
என்னுள்ளே அழுகை
யாமறியோம் பலதை
கனத்த வேதனை

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading