08
Oct
வசந்தா ஜெகதீசன்
காலமெனும் உருளி காட்டும் திரை விலகி
ஞாலமெனும் தொகுதி
ஆற்றும் பல தகுதி
வாழ்வு என்னும்...
08
Oct
ஒன்றியே வாழ்வோம்
நகுலா சிவநாதன்
ஒன்றியே வாழ்வோம்
மாமழை பெய்யுது மனமது நிறையுது
பூமழைபோலே கொட்டுது நீரும்
வேரது மகிழுது வெந்தணல்...
08
Oct
மறவர்குலத்தின் மாதரசி…..
ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026
முத்துக்கள் நிறைந்த தீவாம்
எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில்
மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க
மண்ணிற்காய்...
மறவர்குலத்தின் மாதரசி…..
ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி…..08.10.2026
முத்துக்கள் நிறைந்த தீவாம்
எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில்
மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க
மண்ணிற்காய் மலர்ந்தமலரே மறத்தின்மறுவடிவே
பெண்ணும் போர்க்களம் புகுவாளென்று
மண்ணில் பொறித்த தீப்பொறிநீயே !
நிமிர்ந்தநடையும் நேர்கொண்ட பார்வையும்
விடியலின் ஆயுதமென்று உணர்ந்து
வீறுநடைபோட்டு கோப்பாய் மண்ணில்
நேருக்கு நேராகமோதி மண்ணிலே சாய்ந்துவிட்ட
மண்ணிற்குள் விதையான முதல்மாதரசியே
புரட்சியின் விதையாக நீவிழுந்த அக்டோபர் பத்து
ஈழப்பெண்கள் எழுச்சி நாளாச்சு !
காந்தழ்ப்பூக்கள் மலரும்முன்னே
காற்றினில் கலந்திட்ட முதல்ச்சுடரே
பெண்ணினம் அடிமை இல்லையென்று
குருதியால் வரலாறு எழுதிச்சென்றாய்
மாலதியெனும் வீரப்பெயரே – என்றும்
மறவர் படையணியின் தாரகமந்திரமாம் !
Author: ரஜனி அன்ரன்
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...