மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

தீட்டும் சித்திரங்கள்..

வசந்தா ஜெகதீசன்
காலமெனும் உருளி காட்டும் திரை விலகி
ஞாலமெனும் தொகுதி
ஆற்றும் பல தகுதி
வாழ்வு என்னும் வகுப்பு
வரையும் நிலை பகுப்பு
நாளும் அது தொகுப்பு
நாமும் அதில் இணைப்பு
தீட்டும் பல முனைப்பு
தீராத கனவுகளின் உழைப்பு
காட்டும் திரை வானாய்
கடிகார ஓட்டம்
நாட்டும் பல செடியாய்
நற் செயல்கள் விளையும்
நல் வாழ்வின் விழுதாய்
தீட்டுவதே தீர்வு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading