05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-294
11.02.2025
“பங்கு நீ”
—————-
பங்கு நீயாய் திருமணத்தில் தங்கமாய் கலந்தாயே
குடும்ப உறவாய் வாழ்க்கையில் பொறுப்பாய் இருந்தாயே
வேள்வி ஆட்டிறைச்சி பங்கில் நீயும் நானும் கலந்தோமே
வீட்டுப் பங்குடைய நீ
அருமை சகோதரிக்கு சொத்து எழுதி கொடுத்தாயே
மாமன் என்று முறையில் பங்கு நீயாய் நின்று வீட்டுக் காரியங்கள் செய்து முடிப்பாயே
பெற்றோர்களின் இறுதி காலத்தில்
பிள்ளை ஒன்றென பங்கு கொண்டு கடமை முடித்தாயே
பங்குச் சந்தையில் நீயும் நானும்
கடன் பட்டு ஏமாற்றம் அடைந்தோமே
எண்ணம் நிறைந்த கனவுகளோடு
வாழ்ந்த வாழ்வு பங்கு பிரிவில் ஏமாற்றம் ஆனதே
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...