02
Jul
வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக்...
02
Jul
வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்
இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய்...
02
Jul
வர்ண வர்ணப்பூக்கள்
கவிஎழுதுகிறேன்
வர்ண வர்ண பூக்களே
வர்ண வர்ண பூக்கள்
மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி -01.02.2022
கவி இலக்கம்-1451
இளையோர் வாழ்வில்
——————————
புதியதோர் உலகம் செய்வோம்
தமிழின் பெருமைகளை
தரணியில் எடுத்து சொல்வோம்
கல்வி என்னும் படகினிலே
கவனமாய் அறிவுதனை வளர்த்திடுவோம்
வீடுகளில் அம்மா அப்பாவுடன் கதைத்து
தமிழ்மொழியை மறவாது கற்றிடுவோம்
நன்னெறி வழி முறைகளை
நலமே பெற்று நல்வழி நடந்திடுவோம்
அறிவு எனும் பசிக்கு உணவு தந்த
ஆசான்களை போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
இலட்சியப் பாதையில் முன்னேற்றம் காண
இலக்கணமாய் வாழ்ந்து புகழ் சேர்த்திடுவோம்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...