அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-07.04.2022
கவி இலக்கம்-1489
அரிதிலும் அரிது
—————
உலகம் போற்றும்
உன்னதமாத மாதம்
சித்திரை 7 சுகாதார தினமாம்
மாண்புறு மாந்தர்கள்
நித்திய உலகில் வாழ
உடல் நலம் பேணுதல் அரிது
உண்மைகள் என்றும் வாழ்வில்
உறங்கிடா எனும் வேதம்
மண்ணில் வாழும் மாக்கள்
நிம்மதி தோலைத்த நாம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாய்
சுற்றாடல் சுகாதாரம் பேணுதல் வேண்டும்
பிரகாசமற்ற கண்களும்
வரண்டு போன தோல்களும்
தேய்ந்து போன பாதங்களும்
மொத்தத்தில் உருக்குலைந்த உடலும்
இளமையில் வராது வெற்றி பெறுவதே அதனிலும் அரிதே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading