-
Nada Mohan
Posts
பாசப் பகிர்வினிலே…
வசந்தா ஜெகதீசன் தாயென்னும் தைரியத்தில் தற்காத்த பொக்கிஷத்தில் உறவான தொப்புள்கொடி உதிரத்தின் தொடர்புவழி அகிலத்தில் எமையீன்று அரவணைத்துக் காத்த தாய் உதிரத்தை பாலாக்கி உயிர் மெய்யாய் உணர்வூட்டி
பாசப்பகிர்வினிலே
ராணி சம்பந்தர் தரணியில் தாயின் நேசந்தனை வாயினால் சொல்லத் தமிழிலே எந்த வார்த்தையும் வரவில்லையே பத்து மாதம் கரு சுமந்த போதும் வலி வேதனை சூழ்ந்த போதுமே
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட் ௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய் ௨ணர்வாலே என்னை அரவணைத்தாய் ௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய் ௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய் ௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய் ௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய் அழகா
பாசத்தின் பகிர்வினிலே (712)
செல்வி நித்தியானந்தன் பாசத்தின் பகிர்வினிலே காலமும் எமக்காய் வாழ்ந்து கண்ணிலே வலிகளை சுமந்து கடமைதனை திறம்பட செய்து நேர்த்தியும் பலதினை செய்து நெஞ்சிலே கனமும் தாங்கியவர் பணிகள்
World Sports News 606
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி