திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பசுமை

செல்வி நித்தியானந்தன்
பசுமை

பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க விலங்கும்
புற்களை உண்டிடும்
பறவையும் புசிக்க
பசுமையை நாடிடும்
தெருவோர மரமும்
தென்றலாய் தழுவும்
தருவும் அழித்து
பசுமை மறையுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading