User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வேகம் விவேகம் – 178

Created with the free crossword maker from Amuse Labs

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக் குதித்து விளையாடிய எம் பிறந்த மண்

“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440) புதியதோர் உலகம் செய்வோம் பாரில் பகையை வெல்வோம் புரிதல் மலர்கள் பூக்க பாசமெனும் பாலூற்றி வளர்த்தெடுப்போம் அன்பெனும் கொடியைத் தோளேற்றி உணர்வுகள் ஓர்

உலக குடும்ப தினம்

உலக குடும்ப தினம் வாழ்வென்ற பூஞ்சோலை வண்ணமாய் மலர தாழ்வில்லாச் செயல்கள் தலைவிரித்து ஆடணும் சூழ்கின்ற வையகத்தில் சுந்தர வாழ்வும் சுடர்கின்ற புவியிலே நிலைத்துத்தான் நிற்கணும் குடும்பத்தின்

நான் மானமுள்ள பொண்ணுங்க

வஜிதா முஹம்மட் நான் மானமுள்ள பொண்ணுங்க மல்லுக்கட்டும் பொண்ணுவென்று என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன் இல்லாடி கப்பலேறி கட்டார்போவோன் என்று என்ட இளையமச்சான் நின்டாரு

ஓ’ முள்ளிவாய்க்காலே

வசந்தா ஜெகதீசன் ஈர் எட்டாண்டாய் எரியும் நெருப்பு ஈவிரக்கமற்றோர் செயலின் விதைப்பு அடைக்கலமானோர் ஆகுதியானது மறக்கத் தகுமா மனிதத்தின் கோரம் மாண்டோர் உயிரின் கதறலின் கானம் கண்ணீர்

முடிவா விடிவா

செல்வி நித்தியானந்தன் முடிவா விடிவா அடியும் முடியும் தேடிய காலம் முடிவும் விடிவும் இணையும் நேரம் போரும் பதட்டமும் வந்தாலே சோகம் சண்டையும் பேச்சும் கண்துடைப்பு திட்டம்

ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2149..! ஒப்பிலாத்தெய்வம்.. ஒப்புவமை இல்லாதாள் அன்னை எனும் தெய்வம் இப்பூவுலகில் நமை ஈன்ற அன்னை எனும் தையல்.. கண்ணுக்குள் காத்திடுவாள் கலங்கரை