User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

தண்ணி சுமக்கும் தங்கக்கிளி &&&&&&&&&&&&@@@@@@&&&&&&&&&& அத்தை மகளே அன்னக் கிளியே வத்தைக் குழம்பு வச்சு தாறயா// தன்னம் தனியா எங்கடி போற என் தங்கமே ஞனத் தங்கமே//

வசந்தா ஜெகதீசன்

வேலியடைப்போம்… விடுதலை தாங்கிய உணர்விலே ஒன்றி விதையற்ற சங்கதிகள் மனதிற்குள் தங்கி புறமிடும் செயல்களே உலகிடை வங்கி பூத்தே தான் குலுங்குது தமிழினம் மங்கி! அரணிட்டு அறம்பேணி

கீத்தா பரமானந்தன்

வேலி அடைப்போம்! போலிகளின் உலகினிலே போக்கற்று அறமுமிங்கே! பஞ்சமா பாதகமும் பயமற்றுத் தொடர்கிறது! சிந்தையைத் தொலைத்திட்டே சீரழியும் இளையோர்கள் வாதையின் பிடியினிலே வம்சமும் அழிகிறது! கணினி யுகமென்றே

சிவா சிவதர்சன்

[ வாரம் 256 ] “வேலியடைப்போம்” விதைப்பதற்கு முன்னே வேலி அடைக்கவேண்டும் கடன் பெற்றவன் கேட்காமலே தரும்படி கொடுத்தல் விவேகம் யூதர்களுக்கே உரிய மூளை தமிழருக்குமுண்டு எனக்காட்டும்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 12.03.2024 கவி இலக்கம்-256 “வேலி அடைப்போம்” மரமேறும் மன்மதனை பனையோலை தென்னோலை வெட்ட வைப்போம் குத்தூசி குத்தி கயிறு கட்டி வேலி

ஜெயம் தங்கராஜா

சசிச வேலி அடைப்போம் பாவங்களின் ஆக்கிரமிப்பால் வாழ்க்கை தோற்கின்றது சாபங்கள் தனைவாங்கி ஆயுள் தேய்கின்றது தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிவிட்டே மனத்தோடு புரிந்தோ புரியாமலோ குட்டிபோடும் தினத்தோடு விலங்குகளுக்கு

Vajeetha Mohamed

வேலி அடைப்போம் ௨ணர்வுகள் ஊனமுற ௨௫க்குலைந்து ஊன்றி முரண்டும் வார்த்தை காமத்தால் க௫கும் குழந்தைகள் கலியுக காலத்தின் நிகழ்வுகள் கல்லெறிந்து ௨யிர்துறக்க வேலி அடைப்போமா தீயநிந்தனைகளின் தீவிரம்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_140 “வேலி அடைப்போம் வீட்டின் அறிக்கை வேலி காணியின் எல்லை கதிகால் வேலி நாட்டின் எல்லை பாதுகாப்பு அரன் கண்டத்தின் எல்லை கடலின் தொல்லை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.03.24 கவி இலக்கம் -137 வேலி அடைப்போம் பாரினில் உருளும் போலி போரினால் சூழும் சோலி வேரினில் புரளும் பணக் கூலி குறைவது தடுத்து வேலி அடைப்போம்

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் விருப்புத் தலைப்பு மண்ணுமே தழைக்க மகளிரைப் *************************************போற்று ********* மன்றுயிர்த் தோற்றம் மங்கையர் கையில் மானிடா அறிந்திடு நீயும்

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ சரித்திரம் தான்…………. பொட்டிட்டு பூவிட்டு பொன் வளையல் தானிட்டு பட்டுடுத்தி பவனி வர சுற்றமெல்லாம் சூழ வர பொற்சிலையாய் நடை பயிலும் என் சித்திரமே

அபி அபிஷா

பாடசாலை நட்பு இல 13 எதிர்பார்த்து வருவதை விட எதிர்பாராமல் வருவதே நட்பு பாடசாலையில் சிறந்த நண்பன் நண்பி அமைவது எமக்கு கொடுத்த வரம் எமது இன்பத்தில்