User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்சன்

[ சந்தம் சிந்தும் சந்திப்பு இல.224 ] “மூண்ட தீ” முள்ளிவாய்க்கால் பேரவலம் இன்னும் முழுமையாய் ஓயவில்லை இனப்பகையால் மூண்ட தீயின்சினம் ஆறப்போவதுமில்லை மூண்டபோர் மௌனித்து தசாப்தம்ஒன்றரை

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23 நகுலவதி தில்லைதேவன். மூண்ட தீ கார்த்திகையில் அண்ணாமலையில் அண்டாவில் மூண்டிய 🔥 பத்தகோடிகளை பரவசப்படுத்துமே. சிறிலங்காவில் மூண்டது தீ 🔥

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023 கவி இலக்கம்-224 மூண்ட தீ ———————- ஒரு குச்சி தீ மூண்டதே பற்றி எரிந்து அழித்ததே தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 110 மூண்ட தீ யாழ் நூலகம் அனைத்துலக அளவில் அதிகம் பேசப்பட்டதே ஆர்வலர்களின் அயராத உழைப்பின் உன்னதம் ஆவணப் காப்பகமாக மிடுக்குடன் மிளிர்ந்தது புத்தூர்

பால தேவ கஜன்

உயிராக நேசித்த தாய் மண் தகுதியிழந்து தராதரமிழந்து தறுதலைகள் கட்டுக்குள் கதிகலங்கி நிற்கும் நிலை கண்டு நெஞ்சத்தில் தீ! மூண்டதடா. ஆவாவும் மாவாவும் ஆட்டம் அதை அடக்க

மனோகரி ஜெகதீஸ்வரன்

மூண்ட தீ கஞ்சிப் பானைகள் களமேறக் காரணமென்ன பிஞ்சுப் பாலகரும் பிடிதேந்துகின்றனரே சுடரை எஞ்சிய இவர்களும் ஏந்தியவரே பேரிடரை நெஞ்சும் வெடிக்குதே நினைவுச் சுமையால் மூண்டதீ இனப்பகை

செல்வநாயகி

வணக்கம் கமலாக்கா, பாவையண்ணா, சந்தம் சிந்தும் சந்திப்பின் கவிதைத் திறனாய்வைக் கண்டு களித்தேன். தங்கள் கவி வாசிப்பும் கமலாக்கா அவர்களின் திறனாய்வுக்கும் தலைவணங்கி, ஒவ்வொருவருடைய கவிகளையும், பாடுபொருளையும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.05.23 கவி இலக்கம்-104 மூண்ட தீ பார் போற்றிய யாழ் நூலகம் பன்னிரண்டு மணிக்குத் தீ மூண்டதே பேர் ஆற்றிய தமிழ் வேரோடு எரிய என்ன பாவம்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 224 30/05/2023 செவ்வாய் “ மூண்ட தீ” ————— அன்று எப்போ மூண்ட தீ அகில்ம் தெரிய நீண்ட தீ இன்று

Selvi Nithianandan

மூண்ட தீ எழுபத்தைந்து ஆண்டின் வரலாறு ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவு ஏராளமான தீயின் வெளிப்பாடு எரிந்து சாம்பல் ஆனதே சுதந்திரமடைந்த நாட்டிலே சுவாலை யாகும் போதிலே சுருண்டு

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு! பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்! பூர்வீகத் தமிழன் பெருஞ்செல்வம் புத்தகங்கள் அன்றோ அறிவீரே யார்அறிவார் கொடுமை நடக்குமென்று நேர்வழியைக்

ஜெயம் தங்கராஜா

Kavi 654 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் அழிந்தாலும் எழுந்தது மீண்டும் அறிவாலயம் பொசுக்கினாலும் பொலிவுடன் மீளமைந்தது பொக்கிஷம் பூப்பறித்திட பூக்களை பூத்தது பூஞ்சோலை தலைமுறையின் எதிர்காலம்