User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி .கலாதேவி பத்மநாதன்.

28.02.2023. சந்தம் சிந்தும் சந்திப்பு கவி வாரம் -212 தலைப்பு ! “ மொழி “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்பதாலோ என்னவோ

நாதன் கந்தையா

=மொழி= என்மொழி தமிழ் மொழி சிறந்தது என்பேன். அதைவிட சிறந்தது தாய்மொழி கண்டேன் மேவிய குழந்தையின் மழலையும் பண்ணே மிதந்து என் தேவாரம் தவழ்ந் துலகாளும் காற்றிடை

வசந்தா ஜெகதீசன்

மொழி…. முத்தமிழின் முகிழ்ப்பு முகவரியின் பதிவு மொழியெனும் தாடகம் அகிலத்தை ஆளும் ஔடதமே மருந்து ஐக்கியத்தைப் பேணும் அட்சயமே மொழி எத்தனையோ பிரசவம் எண்ணற்ற மொழிகள் அத்தனையும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.03.23 ஆக்கம்-262 நிமிர்வின் சுவடுகள் பிறந்து வளர்ந்து வந்த பாதையில் மூதாதையரால் பதிந்து போன நினைவுகள்,சம்பவங்கள் நிலைத்து நின்று மனதிலிருந்து நீங்காது இடம் பெற்ற சுவடுகளே பேர,பூட்ட

கீத்தா பரமானந்தம்-மொழி-

மொழி! முந்தியே வந்த மூத்தவள் ஆகிச் சிந்தையின் உணர்வினைச் சிந்துகின்ற வழியே! சொந்தமாய் ஏற்றிட்ட சொத்தாம் முகவரியே வந்தனை செய்தே வணங்குகிறேன் நித்தம் சங்கம் வளர்த்த சரித்திரம்

திருமதி.அபிராமி கவிதாசன்.

28.02.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -212 தலைப்பு ! “மொழி” உள்ளத்தோன்றலை உதிர்க்கும் மொழியே உலக நட்பை உருவாக்கிய மொழியே // வெள்ளை மனதினில் விளைந்த

கீத்தா பரமானந்தம்

மொழி! முந்தியே வந்த மூத்தவள் ஆயேஜ் சிந்தையின் உணர்வினைச் சிந்துகின்ற வழியே! சொந்தமாய் ஏற்றிட்ட சொத்தாம் முகவரியே வந்தனை செய்தே வணங்குகிறேன் ந்த்ஹமே! சங்கம் வளர்த்த சரித்திரம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ மொழி” முத்துப் பவழமே முக்கனித் தேனமுதே சொத்தாய் மலர்ந்துமே சோதியாய் தோன்றுவாய் நித்தமும் என்நாவில் நின்றுமே தித்திக்க எம்தமிழைத் தந்து மாண்புடைத்

ஒளவை

மொழி ======= அழகிய மொழியே அமுதினும் இனிதே பழகிடப் பண்பே பருகினால் கடலே வழங்கினாய் கொடைகள் வருங்காலம் புகழே உழல்கின்றோம் உன்னில் உயிராக என்றும் தொன்மையில் முதலாய்த்

சிவரஞ்சினி கலைச்செல்வன் (மொழி)

ஒரறிவின் மேலான உயிரஇனத்துக்கெல்லாம் உள்ள ஒலி எழுப்புகின்ற நாக்கு என்ற உண்மை பேசு மொழி உயிரினங்கள் யாதுக்கும் உண்டு பேருண்மை அவை அசைவால் அறியும் உணர்வு கொண்டு

கமலா ஜெயபாலன்

மொழி கம்பனும் பாரதியும் கண்ண தாசனும் கண்ட தமிழ் மொழியாம் எம்மவர் போற்றும் ஏற்றமிகு எளிலான எங்கள் தாய் மொழியாம் குமரியில் தோன்றி குன்றினில் பாய்ந்து கடாரம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.02.2023 இலக்கம்-212 மொழி —————— தமிழளே உலகின் முதல் மொழியாம் தமிழர்கள் பேசும் அன்னை மொழியாம் அமுதம் போன்ற தேன் மொழியாம் குமரிக்