முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மொழி….
முத்தமிழின் முகிழ்ப்பு
முகவரியின் பதிவு
மொழியெனும் தாடகம்
அகிலத்தை ஆளும்
ஔடதமே மருந்து
ஐக்கியத்தைப் பேணும்
அட்சயமே மொழி
எத்தனையோ பிரசவம்
எண்ணற்ற மொழிகள்
அத்தனையும் ஊற்றே
தொடர்பாடல் வனப்பில்
துலங்கும் மொழிச் சிறப்பே
தூரமதை குறுக்கும்
மொழி ஆழம் நிலவே
பன்மொழியின் கோர்ப்பில்
பழகும் மொழி உயர்வில்
உலகின் உயிர்ப்பு
உறவாடும் அழகு
மொழிமுதலின் ஆட்சி
முதன்மை தரும் எழுச்சி.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading