17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும் உழைப்போம்
மனத்தினில் ஒன்றியே மகுடம் சூட்டுவோம்
அன்னை மொழியது அகிலம் அறிந்ததே
இன்பம் தருமது இளமையும் தருமே
தருமே வாழ்வும் தத்துவம் சொல்லும்
அருமை மொழியது அடையாளம் அன்றோ
நன்றாய் வாழ நாலடி யார்நூல்
அன்றே வகுத்தனர் ஆன்றோர் தானே
வாழவே வரிகள் வகுத்தார் வள்ளுவர்
தாழவே மாட்டோம் தரணியில் உயர்வோம்
கற்றதன் பயனாய்க் காய்களும் கனிகளாய்
வெற்றியே காண்போம் வெகுமதி உண்டு
மொழியே அடையாளம் மொழிந்திடச் சந்ததி
வழிவழி வளருமே வளர்பிறை நிலவாய் !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...