User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.02.23 ஆக்கம்.259 தன்னுயிரே தாய்மொழி தன் தாய்மொழி தமிழைக் கற்க பலருக்கு ஏனோ வெறுப்பு அந்நிய மொழி ஆங்கிலமே உயிர் நாடியென தொட்டதெற்கெல்லாம் இது பேசுவதைப் பெருமையாக

புனிதா கரன் UK

மழை ——— மேகத்துடன் முட்டிமோதி மெல்ல நகர்ந்து// மலையின் மேல் மதமதப்பாய் வழிந்து// நீர் நிலைகளில் சங்கமித்து ஓடுகின்றாய்// துளித் துளியாய் சிந்திடும் மழையே// வரட்சியைப் போக்கிட

Selvi Nithianandan

வந்ததே பூகம்பம் வாடுதே உயிர்கள் (555) தென்கிழக்கு துருக்கியுடன் சிரியா எல்லையிலே தொடர்ந்துவிட்ட பூகம்பம் ஏழைத் தாண்டியதே இப்போ கட்டடங்களின் தரைமட்டப் பிளவு பழமையான கோட்டை தகர்வு

Jeya Nadesan

கவிதை நேரம்-09.02.2023 கவி இலக்கம்-1638 காலநிலை மாற்றம் ——————————– மந்தாரமும் மழையும் கடும் குளிரான காலநிலை வெப்பமினறி நடு நடுங்கும் உடல் நிலை தாக்கம் வைரஸ் என்ற

க.குமரன் 14.2.23 வாரம்210

சந்தம் சிந்தும் வாரம் 210 மாசிப்பூ மாசிப் பனிபடந்த சோலையில் ஞாயிற்றுக் கீற்று வாள் கொண்டு கிழித்து ஒளி தரும் வேளையில் மீன் விழி துயில் அலர்ந்து

கொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு209 செவ்வாய் இரவு 8.15. தலைப்பு: “நிட்சயதார்த்தம்”அல்லது விருப்ப தலைப்பிலும் எழுதலாம். பாமுக இணையத்தில் பதிந்த வரிசையில் நிகழ்ச்சியில் கவிதைகள் நிரல்படும். இவ்வாரமும் ஊக்கி

வசந்தா ஜெகதீசன்

நிச்சயதார்த்தம்… உறவுகள் கோர்க்கும் மாலை உளங்கள் இரண்டின் சோலை அழகுறு திருமண மாலை அர்த்தம் பொதிந்த அரங்கேற்றம் ஆராவாரத்தின் முன்னோட்டம் விருட்சமாய் விழுதெறியும் வம்சம் விளக்கேற்றும் தொடக்கமே

திருமதி . அபிராமி கவிதாசன் .

07.02.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-209 தலைப்பு ! “ நிச்சயார்த்தம் “ முதிர்கன்னி பெண்ணும் முறைப்படி செல்லவே முழுமனதாய் பெற்றவர் ஆசியுடன் வாழவே நதியென ஞானமுடன்

செல்வி நித்தியானந்தன்

*1-நிச்சயதார்த்தம் இரு மனங்கள் ஒன்று சேர்ந்து திருமணம் எனும் இல்லறம் நல்லறமோடு கரும்பாய் இனித்துக் காலமெலாம் கண் கலங்காது வாழையடி வாழையாகத் தழைத்தோங்க முதன் முதலில் கூடும்

சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *நிச்சயதார்த்தம்* ஒருமையாய் கூடி ஒன்று பட்டே இருமனதை இணைக்க இணையும் உறவுகள் பெருமனதாக

கீத்தா பரமானந்தன்

நிச்சயதார்த்தம் உனக்கென நானும் எனக்கென நீயும் ஒன்றாகும் சொந்தம் உருவாக்கும் இன்பம்! மூத்தோர்கள் கூடி முடிவாகும் பந்தம் முகவுரை காணும் திருமணக் கோலம்! இருமனங் கலந்து இதயங்கள்

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம் அனைவருக்கும்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு நிச்சயதார்த்தம்! அறுசீர் விருத்தம்! சீர் வரையறை: மா காய் மா/மா காய் மா ஆண்பெண் இருபாலார்