User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___77 ” எண்ணம்” எண்ணம் வண்ணம் ஏக்கம் கொண்ட பார்வை ஏற்றம் கொண்டு ஏணி படியை தொட்டிடு எண்ணம் நிறம் கொண்ட வண்ணங்களாய் நித்தம்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 191 எண்ணம் விழாவுக்கு வா விழாவுக்கு வரமாட்டேன்! எல்லோரும் என்னை பார்ப்பார்கள் எல்லோரும் உன்னை பார்த்தால் எல்லோரும் என்னை கேட்பார்கள் இன்னுமா திருமணம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.09.2022 இலக்கம்-191 எண்ணம் நாம் விதைக்கும் எண்ணங்களே நம்மிடையே திரும்பி வந்து சேரும் கண்களிலே எண்ணிலா சிந்தனை உள்ளத்தில் உறைய வைக்கும் மனதிலே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 191 13/09/2022 செவ்வாய் எண்ணம் ————— உள்ளத்தில் அரும்பும் எண்ணம் உருவாகித் துளிர்க்கும் தருணம் பள்ளத்தில் சிலபேரை வீழ்த்தும் பார்த்திருக்க பலரை

சக்தி சக்திதாசன்

கனவுகளில் வழிமாறிக் கானகத்தில் தடுமாறி புனலாக ஓடும் காலத்தில் புயலோடு தொலைந்து போனேன் ஏனென்னைத் தேடுகிறாய் ? பொய்க்கால் குதிரையிலே போகாத ஊருக்கு போய்ச்சேரப் புறப்பட்டு புதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம் வியாழன் கவிதை நேரம் கவித தலைப்பு தேடும் விழியில் தேங்கிய வலி! இரண்டு ஆயிரம் நாட்களுக்கு மேலாய் இருண்டு போன வாழ்வின் துயரம் முரண்டு

வசந்தா ஜெகதீசன்

தேடியவிழிக்குள் தேங்கியவலி…. காலத்தின் தோகை இருள்மூட காணாமல் போனோர் வலிகூட வதைபடும் உறவுகள் வலி ரணமே வருவார் என்றிடும் உளம் கணம் போரிடர் தந்த பேரிடர் இரண்டாயிரம்

ஜெயம் தங்கராஜா

கவி 619 தேடும் விழிக்குள் தேங்கிய வலிகள் சத்தியம் சாத்தியப்படாததோர் தேசம் நீதியை கழுமரத்திலேற்றிய நாடு அந்த அரக்கர் பூமியில் தொலைந்த குஞ்சுகளைத் தேடிய தாய்ப்பறவைகள்போல் அலைந்து

நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம் தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க ஆடும் ஆட்டங்களும் அரசியல்

ரஜனி அன்ரன்

“ தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி“ கவி……ரஜனி அன்ரன் (B.A) 25.08 .2022 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி வலி சுமந்த ஏக்கப் பெருமூச்சோடு வலுவிழந்த போதும்

நேவிஸ் பிலிப்

கவி இல (70). 25/08/22 தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி உறவுகளைத் தேடித் திரிந்து ஊரெல்லாம் ஓடியலைந்து அன்பைத் தேடி அநாதையாகி வழி பார்த்துக் கண்கள் நீர்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 189 திரைப்படம் சித்திரங்கள பேசுமடி திரை சித்திரங்கள் பேசுமடி! வண்ணக் கதைகளை வகை வகையாக கூறி சொல்லும் மொழி செய்திகள் சொக்க வைக்கும்