க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 189

திரைப்படம்

சித்திரங்கள பேசுமடி
திரை சித்திரங்கள் பேசுமடி!
வண்ணக் கதைகளை
வகை வகையாக கூறி

சொல்லும் மொழி
செய்திகள்
சொக்க வைக்கும்
மனதை
இந்திர லோகமும்
சந்திர லோகமும்
இருண்டு வந்து
கண்ணில். நிற்கும்

மன்மத இராகமும்
மதன இராகமும்
இளமைக் கதை சொல்லி
மயக்கிடுமே
இன்னும் இன்னும் என
இரண்டாக கலக்கும் நேரம்
இனிய வந்தனங்கள கூறி
திரையும் மூடிடுமே

நனவுகள் அற்ற
கனவுகளை
மீண்டும். மீண்டும்
மீட்டிட வைக்கும்
திரைப்படம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading